அனைத்தையும் நன்றாக பேஸ்ட் போல் கலக்கி விடவும். முகத்தை கழுவி உலர வைத்து இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி கொள்ளவும். முகத்துக்கு எந்தவித பராமரிப்பும் செய்யவில்லை என்றாலும் வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால் முகம் தெளிவாக இருக்கும். இந்த கலவையை முகத்தில் முடி இருக்கும் இடங்களில் தடவி கொள்ளவும். இதை தொடர்ந்து முகத்தில் பயன்படுத்தும் போது முடி மெலிந்து இருக்கும். முடி இல்லாத சருமத்தை பெறுவதற்கு வாரத்தில் மூன்று நாட்கள் வரை செய்யலாம். இதை முகம் முழுக்க தடவி அவை உலர்ந்ததும் பிறகு குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். வாரத்தில் இரண்டு நாட்கள் இதை செய்து வந்தால் முகப்பரு மறையும்.
இதை கட்டிகள் இருக்கும் இடத்திலும் முகப்பரு வடுக்கள் இருக்கும் இடங்களிலும் தடவி வரவும். தொடர்ந்து மாற்று நாளில் இதை செய்து வரும் போது படிப்படியாக வடுக்கள் குறையும். இதை சருமத்தில் அரிப்பு இருக்கும் இடங்களில் தடவி பிறகு வெற்று நீரில் கழுவி விடவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை செய்யலாம் இவை அனைத்தையும் நன்றாக பேஸ்ட் ஆக்கி கொள்ளவும். இதை அழற்சி இருக்கும் இடங்களில் நேரடியாக பயன்படுத்துங்கள். அனைத்தையும் பேஸ்ட் ஆக்கும் வரை நன்றாக கலக்கி உச்சந்தலையில் தடவி அரை மணி நேரம் வரை வைத்திருக்கவும். இதை பயன்படுத்தும் போது கூந்தல் சுத்தமாக இருக்க வேண்டும். இதை பயன்படுத்திய பிறகு மீண்டும் வெற்றுநீரில் அலச வேண்டும். பொடுகு வெளியேற வாரத்தில் இரண்டு முறை இதை செய்து வரலாம்.
இளம்பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் வரக்கூடும். சிலருக்கு உற்று நோக்கினால் தெரியும். குப்பை மேனி இலை 10 எடுத்து விரலி மஞ்சளை சேர்த்து அம்மியில் வைத்து நசுக்கி, இரவு தூங்கும் போது முகத்தில் தடவி கொள்ளவும். தொடர்ந்து இரண்டு வாரங்கள் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் முடி உதிர்வதை பார்க்கலாம். எனினும் பொடியை தாண்டி இலை வேகமாகவே பலன் தரும். முகத்தில் பருக்கள் அதிகமாகும் போது அவை சருமத்தில் தழும்புகளை உண்டாக்கிவிடவும் செய்யும். பருக்கள் முகத்தின் அழகை சீர்குலைக்க செய்யும். சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பருக்கள் உண்டாக கூடும். குப்பை மேனி இலையுடன் கற்றாழை ஜெல் கலந்து இரண்டையும் மசித்து சிட்டிகை மஞ்சள் சேர்த்து முகப்பருக்கள் இருக்கும் இடங்களில் பற்று போட வேண்டும்.
சிலருக்கு முகத்தில் அம்மை தழும்புகள் இருக்கும். இந்த புண்கள், வடுக்களை நீக்குவதில் குப்பை மேனி பயன்படுத்தலாம். குப்பை மேனி இலையை இடித்து அதில் மஞ்சள், கற்றாழை ஜெல், ஒரு பல் பூண்டு சேர்த்து மசிய அரைத்து முகத்தில் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். அரிதாக சிலருக்கு பருக்கள் புண்களை உண்டாக்கி சீழ் வரை கொண்டு செல்லும் இவர்கள் குப்பைமேனி இலையுடன் துளசி, வேப்பிலை, மஞ்சள், ஒரு கல் உப்பு சேர்த்து மசித்து தடவி வந்தால் புண்கள் குணமடையும். இவை முகத்தில் மட்டும் அல்ல, உடல் முழுக்க எங்கு சருமப் பிரச்சனை இருந்தாலும் இதை செய்தால் மேனி முழுக்க பளபளப்பாக இருக்கும். பிறகு முகத்தை சுத்தம் செய்து முகம் முதல் கழுத்து வரை பேக் போடவும். 30 நிமிடங்கள் வரை உலரவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். குப்பை மேனி இலை முகத்தில் கரும்புள்ளிகள் இல்லாமல் செய்கிறது. மாதம் இருமுறை இதை செய்துவந்தால் முகத்தில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் இருக்கும். சருமத்தில் மட்டும் அல்ல, கூந்தலுக்கும் இவை பலவிதமான நன்மைகளை செய்யும்.
இது நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு பல நன்மைகளை தருகிறது. குப்பை மேனி இலையை s dhanalakshmi | samayam tamil | updated: , 11:27 am web title : beauty benefits of kuppaimeni for skin in tamil beauty tips in tamil – kuppaimeni is a good herbal, kuppaimeni benefits in tamil, kuppaimeni benefits in tamil, kuppaimeni soap benefits for skin, how to use kuppaimeni for skin, kuppaimeni powder for skin.
அப்புறம் என்னங்க கிளியோபாட்ரா வை விட நீங்க தாங்க அழகு. – advertisement -. tags; beauty tips in read more about: அழகு அழகுக்குறிப்புகள் பெண்கள் beauty beauty tips beauty care. english summary குப்பைமேனி மருத்துவ பயன்கள் (kuppaimeni benefits in tamil) ! குப்பைமேனி: நம் உடலின் இரத்தம், kuppaimeni in tamil, kuppaimeni soap in tamil, kuppaimeni powder benefits, kuppaimeni ilai, how to use kuppaimeni for hair removal in tamil, kuppaimeni powder in tamil, kuppaimeni keerai image, how to use kuppaimeni for skin allergy in tamil, kuppaimeni soap price, kuppaimeni powder price.
When you try to get related information on kuppaimeni beauty tips in tamil, you may look for related areas. kuppaimeni benefits in tamil, kuppaimeni soap benefits for skin, how to use kuppaimeni for skin, kuppaimeni powder for skin, kuppaimeni in tamil, kuppaimeni soap in tamil, kuppaimeni powder benefits, kuppaimeni ilai, how to use kuppaimeni for hair removal in tamil, kuppaimeni powder in tamil, kuppaimeni keerai image, how to use kuppaimeni for skin allergy in tamil, kuppaimeni soap price, kuppaimeni powder price.